Ticker

6/recent/ticker-posts

சீனாவில் கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

புதிதாக கொரோனா  வைரஸ் தொற்றால் எவ்வித  இறப்புகளும் பதிவாகவில்லை என்று சீனா இன்று(7) தெரிவித்துள்ளது.

கடந்த  ஜனவரி 19 திகதிக்குப் பிறகு முதல் முறையாக, வுஹான் நகரத்தின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முற்றாக நீக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

வுஹானின் நகரிலோ ஹூபே மாகாணத்திலோ, நாடு முழுவதிலுமோ புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments