Ticker

6/recent/ticker-posts

“குடி” மக்களுக்கு மகிச்சிகரமான செய்தி! மதுபான கடைகள் திறக்க அனுமதி!


ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட காலகட்டத்தில் மதுபான கடைகளை திறப்பதற்கு  மதுவரி கலால் திணைக்களம் அனுமதித்துள்ளது.

இருப்பினும், இந்த விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் போது  சமூக இடைவெளியைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கலால் திணைக்கள செய்தித் தொடர்பாளர் ஒரு ஊடக சந்திப்பில் , கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டதன் பின்னர் சட்டவிரோத   மதுபான விற்பனை  அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments