கொழும்பு மருதானையை போபஸ் வீதியைச் சேர்ந்த 75 வயது நோயாளி ஒருவர் சுகவீனமுற்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments