Ticker

6/recent/ticker-posts

அக்பர் பிரதர்ஸ் வழங்கிய 50 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு!

கொரோனா நோய் பரவலுக்கு எதிராக செயற்படும் ஜனாதிபதி செயலணிக்கு சுமார் 50 மில்லியன் ரூபா உதவியை அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான  காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக  கையளிக்கப்பட்டது..

Post a Comment

0 Comments