அஹங்கம , உள்ள நாகந்த பகுதியில் புதையல் தோண்டிய குற்றத்திற்காக நேற்று (18) ஒரு பிக்கு உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக கிராம மக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்குச் சென்றபோது புதையல் தோண்டிக் கொண்டிருந்து இந்த கும்பல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
பௌத்த பிக்கு உட்பட நான்கு சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

0 Comments