கொழும்பு, கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
0 Comments