Ticker

6/recent/ticker-posts

சமூக ஊடகங்களில் பொய்களை பரப்பிய பெண் கைது!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும்  தனிமைப்படுத்தல் செயல்முறை குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக  பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில்  இயக்குநராக பணியாற்றி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments