Ticker

6/recent/ticker-posts

நிந்தவூர் அல் - அஷ்ரக் கல்லூரியில் 06 மாணவர்கள் 9 ஏ சித்தி


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இம்முறை நடைபெற்ற .பொ.சாதாரண தரப் பரீட்சையில் நிந்தவூர் கமு/அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 6 மாணவர்கள் 9 பாடங்களிலும்  சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் . அப்துல் கபூர்  தெரிவித்தார்.
எம்யூஅஸ்பி அஹ்மத்எம்..ம்இஸ்பாக்ஆர்அப்துல்லாஹ் உமைர்கேஜனுஸிகாசதாப் ஸியான்எம்.எப்பாத்திமா ஹனான் ஆகிய மாணவர்களே 9  சித்தி பெற் மாணவர்களாவர்.
எஸ்.பிஅக்தர்எம்.டி.எம்.எம்.ஆர்அன்ஸிப்எம்.எஸ்.அப்ரின் அனாவை.எம்ஹிஷாம்எம்... அகாஷ் முகம்மட்எம்.ஜே.குல்னாஸ் பேகம் ஆகியோர் 8  பெற்றுள்ளதோடுபைஹான் அஹமட்எம்.என்;.எம்நுபைஸ்எம்.எல்சஜீலா ஹனீன்பீ.எப்சபீஹாஎம்.ஜே.அஹ்மத் பத்தி ஆகியோர் 7  சித்தியும்எம்.எம்.கே.எப்ஷைபாஎப்அஷ்ரா பாத்திமா.ஜேப்ஷர் அஹ்மத் ஆகியோர் 6  சித்தியும்எம்.வை.எம்ஆதிப்பஹத்எச்.  அஸ்ஜத் அலிஎஸ்.ரீரஹுமான்எம்.கே.எப்சாகிலா, எஸ்.என்துரிய்யாஎம்.என்..ப்நுஹா ஆகிய மாணவர்கள் 5  சித்தியும் பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சையில் சிறந்த  பெறுபேறுகளை  பெறுவதற்கு காரணமாக இருந்த மாணவர்கள்அதன் பெற்றோர்கள்மற்றும் பகுதித் தலைவர் இப்திகார் அஹமட்உதவி பகுதித்தலைவர்பிரதிஉதவி அதிபர்கள்வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்கள்கல்விசாரா ஊழியர்கள்கல்லூரி பிவிருத்திக் குழுவினர்பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் இதனோடு சம்பந்தப்பட்ட பாடசாலை சமூகத்தவர் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர் கபூர் நன்றிகளைத் தெரிவித்ததோடு, சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments