Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை அல்ல! அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்தவர்களின் சமீபத்திய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளிவந்தள்ள ஆவணத்தில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் பெயர் அடங்கியுள்ளது. அதன்படி ஜனாதிபதி.கோதாபய ராஜபக்ஷ இனி ஒரு அமெரிக்க பிரஜை அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments