அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது அனுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments