Ticker

6/recent/ticker-posts

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு!


இன்று(27) இரவு 10 மணி முதல் 
18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இந்த  நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments