Ticker

6/recent/ticker-posts

1,924 ஆக அதிகரித்தது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை !


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,924 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (17) 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். 

சென்னையிலிருந்து திரும்பிய ஐவரும் பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும் கடற்படை உறுப்பினர்கள் இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

Post a Comment

0 Comments