Ticker

6/recent/ticker-posts

தும்முல்ல விபத்து: சட்ட மாணவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்


கொழும்பு தேசிய மருத்துவமனையில் 79 லட்சம் ரூபாய் கொள்ளையை முறியடிக்க உதவிய பொலிஸ் புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் யோமால் அலகப்பெருமவை டிபெண்டர் வாகனத்தினால் மோதிய சட்ட பீட மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரை இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் கொழும்பு புதுக்கடை  போக்குவரத்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய யோமால் அலகப்பெருமவை  என்ற புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படு காயமடைந்தார்.

Post a Comment

0 Comments