கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை 21 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இறந்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி, 21 தொழிலாளர்கள் மார்ச் நடுப்பகுதியில் இருந்து இன்று வரை உள்ள காலப்பகுதியில் கொரோனாவால் கொல்லப்பட்டுள்ளனா்.
0 Comments