Ticker

6/recent/ticker-posts

தபால் மூலம் மருந்து விநியோகம் இன்றுடன் நிறுத்தம்!


தபால்  திணைக்களத்தால் தொடங்கப்பட்ட மருத்துவமனைகளின் “கிளினிக்” ஊடாக  நோயாளிகளுக்கு மருந்துகள்  வழங்கப்பட்ட மருந்து  விநியோகம் இன்று (15) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் இயல்பான செயல்பாட்டுக்கு வந்திருப்பதன்   காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் துறை கூறுகிறது. மார்ச் மாதம் முதல் 500,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கான மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தபால் திணைக்களம்  இந்த திட்டத்தை இலவசமாக செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments