Ticker

6/recent/ticker-posts

தேர்தல்களுக்கான சுகாதர அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி இன்று இரவு வெளிவரும்!


தேர்தல்களை நடத்துவதற்கும் கோவிட் -19 தடுப்பதற்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு இன்று (22) நள்ளிரவில் வெளியிடப்படும்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும். 

இதுவரை அரசாங்கம்  குறித்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல்  இருந்தது தொடா்பாக  இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வர்த்தமானி மூலம்  வெளியிடுமாறு  தேசிய தேர்தல் ஆணைக்குழு  சுகாதார அமைச்சை அறிவுறுத்தியிருந்தது.

Post a Comment

0 Comments