ஜனாதிபதி டிரம்ப் வாஷிங்டனுக்கு வெளியே வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனைக்கு சென்று , அங்கு காயமடைந்த வீரர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை சந்தித்தார்.
"நான் ஒருபோதும் முகக்கவசங்களுக்கு எதிராக இருந்ததில்லை, ஆனால் அதற்கு ஒரு நேரமும் இடமும் இருப்பதாக நான் நம்புகிறேன்," என்று அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது கூறியுள்ளார்.
டிரம்ப் முன்பு முகக்கவசம் அணிய மாட்டேன் என்று கூறியதோடு, அவ்வாறு முகக்கவசம் அணிந்ததற்காக ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடனை கேலியும் செய்திருந்தார்.

0 Comments