கடந்த புதன்கிழமை 18 நாட்கள் நோயுடன் போராடி மரணித்ததாக டைம்ஸ் ஒப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் குறித்த லக்னோ மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக கடமையாற்றியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 107 மருத்துவர்கள்
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

0 Comments