Ticker

6/recent/ticker-posts

1000 லீற்றர் டீசலை மறைத்து வைத்திருந்த நபர் கைது

திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை  பிரதேசத்தில்   உள்ள கடை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 லீற்றர் டீசல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அப்போது கடை கட்டிடத்தின் கீழ் தளத்திலும் மாடியிலும் 5 பீப்பாய்களில் 1000 பீப்பாய்கள் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.     

குறித்த டீசல் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறத்த சந்தேக நபா்
இன்று(27) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments