Ticker

6/recent/ticker-posts

கிரிமினல் கும்பலைச் சேர்ந்த ஒருவா் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

 


யக்கல, பெம்முல்ல பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரிடமிருந்த T56 துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு. நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments