Ticker

6/recent/ticker-posts

தாமரை கோபுரத்தின் முதல் நாள் வருமானம் 21 லட்சம்!


திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தாமரை கோபுரம் நிர்வாகம் 21 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.

நேற்று 2,662 பார்வையாளர்கள் கோபுரத்தை பார்வையிட வந்ததாக தாமரை கோபுர  தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments