இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (17) அதிகாலை இங்கிலாந்து செல்லவுள்ளார்.
இறுதி சடங்கு இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் வரும் 19ம் திகதி நடைபெறுகிறது.
மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் பொது விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1952 மற்றும் 1972 வரையிலான காலப்பிாிவில், இரண்டாம் எலிசபெத் இலங்கையின் ராணியாக திகழ்ந்தார்.

0 Comments