Ticker

6/recent/ticker-posts

“பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா!

எழுத்தாளர் சாஹூல் ஹமீட் கலீலுல் ரஹ்மான் எழுதிய “பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று மாலை (17) மன்னார், பண்டாரவெளி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்று சிறப்பித்தார்.









Post a Comment

0 Comments