இஸ்லாமியர்கள் அவர்களாவே விருப்பமுடன் இந்த
மதமாற்றத்திற்கு வருகின்றனர் என வேதாந்தி கூறியுள்ளார். ஆனால், அவர்கள்
குடும்பம் குறித்த அடையாளததை வெளியிட வேதாந்தி மறுத்து விட்டார். அதனால்
இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிய வந்து உள்ளது
இதன் விளைவாக இந்த பகுதியில் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சி
செய்பவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கபடும் என பைசாபாத் மாநகர இணை
காவல் ஆணையர் சஞ்சய் காக்கர் தெரிவித்து உள்ளார்.வேதாந்தி மதகலவரத்தை தூண்டி விடும் வகையில் அறிக்கைகள் விட்டதாக பலமுறை கைது செய்யப்பட்டு உள்ளார். சமூகத்தில் இனவாத பிளவை தூண்டியதாக வேதாந்தியை கைது செய்ய வேண்டும் என முஸ்லீம் லீக் செயலாளர் நஜ்முல் ஹசன் ஹானி வலியுறுத்தி வருகிறார்.

0 Comments