Ticker

6/recent/ticker-posts

காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை


ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்‌ளன.

ஜார்க்கண்டில் மட்டும், 24 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.கே.ஜஜோரியா தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் இருமாநிலங்களிலும் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு, 5 கட்டங்களாக நடந்து முடிந்தது.

Post a Comment

0 Comments