Ticker

6/recent/ticker-posts

ஜோர்ஜ் எச்.ட்ப்லியூ. புஷ் (சீனியர் புஷ்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

90 வயதான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.ட்ப்லியூ.  புஷ் (சீனியர் புஷ்) Houston Methodist வைத்தியசாலையில் சுகவீனமுற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments