Ticker

6/recent/ticker-posts

றிஷாத் பதியுதீனுக்கு மரண அச்சுறுத்தல்

மஹிந்தவின் ஆளும் கட்சியிலிருந்து எதிரணிக்கு சென்ற றிஷாத் பதியுதீனுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக அறிக்கப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக பொலிஸ் மாஅதிபருக்கு றிஷாத் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments