Ticker

6/recent/ticker-posts

ஐ.தே.க விற்கு சேறு பூசும் போஸ்டர்! அச்சகத்திற்கு சீல்

ஐ.தே.க கட்சிக்கு சேறு பூசும் நோக்கில் போஸ்டா்களை அச்சிட்ட அச்சக உரிமையாரும் மற்றும் இரண்டு தொழிலாளா்களும் கைது செய்யப்பட்டு, அச்சகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே ஆளும்தரப்பினரால் பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு அச்சிடப்பட்ட ரணிலிக்கு எதிரான போஸ்டர்

சஜித் பிரேமதாஸ மற்றும் மயன்த திசாநாயக்க ஆகியோர்களிக்கிடையில் பிரச்சினையையும்,குரோதத்தையும்  ஏற்படுத்தும் நோக்கில் இந்த போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பன்னிபிட்டியவிலு்ள்ள இந்த அச்சகத்தை தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளோடு பொலிஸாரும் சேர்ந்து முற்றுகையிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments