சிங்கள நாளிதழான ரிவிர பத்திரிகையின் ஊடகவியலாளா் ருச்சிர திலான் மதுசங்கவிற்கு மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக மருதானை பொலிஸ் நிலையத்தில் ருச்சிர திலான் மதுசங்க முறைப்பாடு செய்திருக்கிறாா்.
ஞாயிறு ரிவிர பத்திரிகையில் எழுதப்பட்ட ஆக்கம் ஒன்று தொடர்பாக கோபமுற்ற ஹிருனிகா மேற்படி அலுவலக தொலைபேசிக்கு தொடா்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 Comments