இன்று (24) காலை ஐ.தே.க வின் தலைமையகமான சிறீகொத்தா மீது தாக்குதல் தொடுத்த விமல்வீரவன்சவின் அடியாட்கள் அடையாம் காணப்பட்டுள்ளனா்.
வீரவன்சவின் அமைச்சுக்குப் பொறுப்பான நிறுவனங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஊழியா்களை வைத்தும், தனது தேசிய சுதந்திர முன்னணி அங்கத்தவா்களை வைத்தும் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக இந்த புகைப்படங்கள் சாட்சி பகர்கின்றன.
இங்கு வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பவா் விமல் வீரவன்சவின் தேசப்பற்றாளா் தேசிய இயக்கத்தின் நிறைவேற்று சபை உறுப்பினரான நிமல் சந்திர ஸ்ரீ என்பவராவா் .
இவா் அமைச்சா் விமல் வீரவன்சவின் மக்கள் தொடா்பு செயலாளா்
இவா் தேசிய சுதந்திர முன்னணியின் ஹோமாகம நகரசபை அங்கத்தவர் பிரியங்கிகா கொதலாவல என்பவரின் கணவா் பீ.ஏ. சரத் விஜேசிங்க
இவா் டொக்டா் வசந்த பண்டார தேசிய சுதந்திர முன்னணியின் உயர் மட்ட உறுப்பினர்
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு GI 8272 என்ற இலக்கத்தையுடைய வாகனம் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியா்களை ஆா்ப்பாட்டத்திற்கு கொண்டு வர பயன்படுத்தப்பட்டதாகவும் அறிய வருகிறது.
தாக்குதலுக்கு வந்த பலர் பொலிஸாரோடு சரிசமமாக இருக்கும் காட்சி
.jpg)




.jpg)
.jpg)
0 Comments