முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றங்களை காரணம் காட்டி குறித்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதியன்று இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 Comments