மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்திக்கு கிடைத்த தகவலையடுத்து அவரால் இக்கோப்புக்கள் மீட்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்ன ஆகியோர் கடமையாற்றிய அமைச்சுகளின் தகவல்களே இக்கோப்புகளில் இருந்துள்ளன.

0 Comments