இந்திய தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவல் எரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று வியாழக்கிழமை யாழ் நூலகத்திற்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். எழுத்தாளர்களின் படைப்புக்களை கொச்சைப்படுத்த இடமளிக்க முடியாது எனவும் யாழ் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

0 Comments