Ticker

6/recent/ticker-posts

அமீர் அலி பிரதி அமைச்சராக சத்தியப்பிரமானம்

பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன முன்னில்லையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்

Post a Comment

0 Comments