Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது

எதிா்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படவிருப்பதாக பிரதமா் ரணில் விக்கிரமசஙிங்க இன்று தொிவித்துள்ளாா். கண்டி புஷ்பதான மண்டபத்தில் இடம் பெற்ற  ஐ.தே. கட்சி அங்கத்தா்களின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே ரணில் இந்த தகவலை வெளியிட்டுள்ளாா்.

Post a Comment

0 Comments