முன்னைய வருடத்தின் கடைசி நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இது 34 சதவீத வளர்ச்சியாகும். வலைதளத்தில் விளம்பரங்களை சேர்த்ததால் கிடைத்த வருமானம் 53 சதவீதத்தால் அதிகரித்து 359 கோடி டொலரை எட்டியுள்ளது.
இந்த வலைப்பின்னலை பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கை 139 கோடி டொலர் வரை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீத வளர்ச்சியென பேஸ்புக்கின் ஸ்தாபக தலைவர் மார்க் சுக்கர்பேர்க்
0 Comments