உலக கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைரான பாப்பரசர் பிரன்சிஸ் ஜனவரி 13ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார்கள். அன்றைய தினம் பி.ப. 4.00 மணிக்கு மடு தேவாலயத்தில் நடைபெறவிருக்கின்ற விசேட ஆராதனைகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்கள். பின்னர் காலிமுத்திடலில் நடைபெறவிருக்கும் விசேட பிரார்த்தயைிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இத்தாலியில் இருந்து விசேட விமானமொன்றின் மூலம் இலங்கைவர இருக்கும் பாப்பரசர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு பொரளை வரை திறந்த வாகனம் ஒன்றில் ஊர்வலமாக பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments