Ticker

6/recent/ticker-posts

இன்று மக்கள் முன் உரை நிகழ்த்துகிறார் மைத்ரீ



ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன இன்று(11) கண்டி புனித தலதா மாளிகைக்கு விஜயம் செய்யவுள்ளார். பி.ப 2.00 மணிக்கு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இருந்து அவர் மக்கள் முன் உரை நிகழ்த்துவார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து கண்டியை நோக்கி இன்று காலை விசேட வாகன ஊர்வலம் இடம்பெறவுள்ளது. பயணத்தின் இடைநடுவே ஹொரகொல்லையில் அமைந்துள்ள பண்டாரநாயவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தவுள்ளார். 

Post a Comment

0 Comments