Ticker

6/recent/ticker-posts

வாக்குச் சாவடிக்குள் செல்பி எடுத்த யோசித ராஜபக்ஷ

னாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அம்பாந்தோட்டை, மெதமுலன வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோசித ராஜபக்ஷ வாக்குச் சாவடிக்குள் வைத்து தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.
வாக்குச் சாவடிகளுக்குள் யாரும் புகைப்படங்கள் எடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்த போதும் வாக்குச் சாவடிக்குள் வைத்தே இவர் செல்பி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments