பிரான்ஸில் 'சார்லி எப்தோ' இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, பிரான்சின் பல பகுதிகளில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதாக பிரான்சில் நீதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாரிசுக்கு மேற்கே லெ மான்ஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று கையெறி குண்டுகளால் தாக்கப்பட்டது.
பிரான்சில் இந்த சம்பவத்துக்கு பிறகு தங்கள் சமுதாயத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்று முஸ்லிம்கள்அஞ்சுகின்றனா்.

0 Comments