Ticker

6/recent/ticker-posts

அலரிமாளிகையை விட்டுவெளியேறினார் மஹிந்த!!



வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளைக் கண்டு தமது தோல்வியை உணர்ந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்கள் தீர்ப்புக்கு சிரம்பணிவதாக தெரிவித்துள்ளார். இன்று காலை ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமுகமான முறையில் அதிகாரத்தை கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் அலரி மாளிகையைவிட்டும் வெளியேறியுள்ளார். 

Post a Comment

0 Comments