சற்று முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தமது தோல்வியை கபினட் அமைச்சர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
முடிவுகளின் பின்னர் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியன்றால் தமது ஆதரவை மைத்ரீபால சிரிசேனவிற்கு அளிக்க நேரிடும் என அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளனர்.

0 Comments