இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்னாயக்க இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய நியூசிலாந்திலிருந்தே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சமிந்த வாஸ் உடன் இணைந்தே இவர் செயற்படவுள்ளார்.
0 Comments