Ticker

6/recent/ticker-posts

அம்பாறை செயலகத்தில் 65,000 மஹிந்த பஞ்ஞாங்க ‘கலண்டர்கள்’

அம்பாறை செயலக களஞ்சிய அறையில் 65,000 மஹிந்த உருவம் பதித்த பஞ்ஞாங்க ‘கலண்டர்கள்’ மற்றும் 75,000 திவிநெகும சான்றிதழ்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறியதுமுடிகிறது. முன்னாள் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்ற தேடுதலின் போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக சமுர்த்தி ஊழியர்களால் அங்கு கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படாத நிலையில் கைவிடப்பட்டுச் சென்றுள்ளதாகவும் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments