Ticker

6/recent/ticker-posts

வெலே சுதா கைது!



சர்வதேச பொலிசாரால் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தற்காரரான இலங்கையைச் சேர்ந்த வெலே சுதா என அழைக்கப்படும் ஜீ. சமந்த குமார பாக்கிஸ்தானில் கைது செய்யப்பட்டு இன்று (14) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். 

1997ம் ஆண்டு முதல் அண்மைய காலம் வரை இவரால் சுமார் 1000 கிலோ  எடையுடைய போதைப்பொருள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 



Post a Comment

0 Comments