Ticker

6/recent/ticker-posts

இன்று மாலை முதல் ரணில் பிரதமர்

2015 ஜனாதிபதித்தேர்தலில் வெற்றியீட்டிய மைத்ரீபால சிரிசேன அவர்கள் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும் இன்று மாலை பதவியேற்கவுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றவுடன் தற்போதைய அரசின் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் அமைச்சரவை கலைக்கப்பட்டு விடுவதோடு புதிய அமைச்சர்களை ஜனாதிபதியாக பதவியேற்றபின் மைத்ரீபால சிரிசேன நியமிப்பார்.

Post a Comment

0 Comments