Ticker

6/recent/ticker-posts

புதிய பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் பதவிப்பிரமாணம்



புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்ற நீதிபதி கே. ஸ்ரீபவன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்ற பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நேற்று ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments