Ticker

6/recent/ticker-posts

தப்பியோடிய கள்வர்களை சிறைபிடிப்போம் ! - ராஜித சேனாரத்ன


ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்ட நாட்டைவிட்டு வெளியேறிய அரச அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் சர்வதேச பொலிசாரின் உதவியுடன் கைது செய்ய நடவடிக்க எடுப்போம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கூறியுள்ளார். தாய் நாட்டிற்கு தீமைவிளைவித்தவர்களை தப்பிச் செல்வதற்கு விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments