ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று (09) மாலை தனது சொந்த ஊரான ஹம்பந்தொடை மதமுலனவின் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு சென்றார். அவர் தனது தனது ஊர இராணுவ ஹெலிகெப்டர் ஒன்றின் மூலம் அடைந்தார். அவரைக் கண்டபின் அரவது கிராவாசிகள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர்.
0 Comments