Ticker

6/recent/ticker-posts

பேஸ்புக்கில் மாயமான இராஜ்!



பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன கடந்த தினங்களில் தனது பேஸ்புக் பக்கத்தில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான கருத்துக்களை பதிந்தும்  அவரது தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் தோன்றியும் தனது வெளிப்டையான ஆதரவை தெரிவித்து வந்தார். 

இராஜின் இந்நடவடிக்கையானது அவரது  ரகசிகர்களைக் கூட வெறுப்டையச் செய்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. தற்போது இராஜின் பேஸ்புக் பக்கம் செயலிழந்த நிலையில் உள்ளது. 




Post a Comment

0 Comments